பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
[PALUM VENMAI]
உன்னில் என்னில் உள்ளது காதல்
ஒவ்வொரு உயிரும் செய்வது காதல்
உலகம் முழுவதும் உலவும் காதல்
நிலவுக்குப் புன்னகை தந்தது காதல்
உலகுக்குப் பூக்கள் தந்தது காதல்
இந்தக் காதல் தந்த போதையில் தான்
இடை[யில்]யும் கனியும் இத[ழில்]ழும்
மதுவும் எதுவும் உனதாக .....
என இதழிலும்
முள்ளில் ஆடும் பெண்மை
கள்ளில் ஊறும் கண்கள்
என கண்களிலும்
எண்ணிக்கொள் ஏந்திக்கொள்
கன்னத்தின் கிண்ணம் பொங்கி வழியாமல்
என கன்னத்திலும்
இன்னும்
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக்
கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன் [ஆண்] கன்னத்தில் இருக்கும்எடுத்து கிண்ணத்தை மது
அருந்தாமல் விடமாட்மதுக் டேன் [பெண்]
மேலும்
கன்னங்கள்
தென்னங்கள்
கனிவோடு
உண்ணுங்கள்
என்றெல்லாம் இதழில், கண்களில்,கன்னங்களில் மதுவைச் சுவைத்த கவிஞன் அந்தக்காதலையே போதை தரும் மது
எனச் சொல்ல வரும் போது
மது உண்டால் போதையைக் கொடுக்கும்- அந்த
மயக்கம் காதலில் கிடைக்கும்
என அழகாய்ச் சொல்வான் |
பாடல் : சித்தாடை கட்டி
படம் : தேர்த்திருவிழா
வள்ளுவரோ ,
உண்ணுகிறபோது மட்டுமே மகிழ்வைத் தரும் கள்ளை விட
எண்ணிய அளவிலேயே பெரு மகிழ்வைத்தரும் காதல் மிக
இனியதாகும் என்பார்
உள்ளினும் தீராய் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காதல் இனிது | [1201]
DTP யில் பிரதி எடுத்து முன்னரே பதிவு செய்யப்பட்ட இந்த ஆக்கம்
பலரால் படிக்கமுடியாத FONT [எழுத்துரு]ஆக இருந்ததனால்
வழக்கமான முறையில் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது |
பொறுத்து, ஆதரியுங்கள் |
-அன்புடன் ஜலால் |

Those who can read the DTP print may post their comment then u can deside
ReplyDeleteanbalagan