தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் உலகளாவிய தமிழ் நெஞ்சங்களுக்கு ,
நான் கோம்பை. எம். ஜலால் பொறியியல் பட்டதாரி [பி இ ]..
கோம்பை கன்னிகா பரமேஸ்வரி அரசுப்பள்ளியில் பள்ளி இறுதியாண்டுத்தேர்வில் கணக்குப் பாடத்தில் 100/100 பெற்றது ,
எங்கள் பள்ளி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்தது [ரெகார்ட் பிரேக் ]
பொறியியல் படிப்பின்போது [1975-1980] நான் இலங்கை வானொலியின்
தீவிர ரசிகன்.அது சமயம் பற்பல சுவையான இலக்கிய சம்பந்தப்பட்ட
ஆக்கங்கள் தொகுத்து வழங்கப் பட்டு வரும் .குறிப்பாக குறள் தந்த கீதம் என்ற தலைப்பில் குறளைத்தழுவிய திரைப்படப்பாடல்களும் , என்போன்ற நேயர்களின் விளக்கங்களும் ஒலிபரப்பட்டு வந்தன .அதிலும் எனது திறமையை வெளிக்கொணரும் விதமாக
1.தேர்ந்த இசை
2.இவ்வார நேயர்
3.இசையும் கதையும்
4குறள் தந்த கீதம்
போன்ற தலைப்புகளின் கீழ் எனது ஆக்கங்கள் தனி முத்திரை பதித்துக் கொண்டது .அந்த அருமையான வாய்ப்பை எனக்கருளிய இலங்கை வானொலிக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் .இலங்கைப் பிரச்னையால் நாம் இழந்தவற்றுள் இலங்கை வானொலியின் ஒலிபரப்பும் ஒன்று.
ஆரம்பத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு என்றும் ,பின்னர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் -வர்த்தக சேவை என்றும் ,
காலை 5 மணி முதல் இரவு 9மணி வரை தமிழ்த் திரைப்பட பாடல்களை
இலக்கிய ரசத்தோடு ஒலிபரப்பி வந்தது .
.
பற்பல விரும்பத்தகாத சம்பவங்களினால் தனது ஒலிபரப்பு சேவையை நிறுத்திக்கொண்டது .அது நம்போன்ற தமிழறிந்த உள்ளங்களுக்குப் பேரிழப்பு .
இருந்தாலும் அந்த நிகழ்வுகளின் வெளிப்பாடாய் அன்று நான்
சுவைத்த ரசித்த காவியப்படைப்புகளை ''குறள் தந்த கீதம் '' என்ற தலைப்பில்
இன்னும் திரட்டி இலக்கிய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள சிறிய [சீரிய ]
முயற்சி எடுத்திருக்கிறேன் .நீங்கள் இதனை ரசிப்பீர்கள் என்றும் நம்புகிறேன் .
வள்ளுவன் தந்த வான்மறையாம் திருக்குறளை , அதன் பெருமையை
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே --வள்ளுவர்
ஆக்கி நமக்களித்த அரும் பொருளே !
உலகுக்கு ஒளி போலே உடலுக்கு உயிர் போலே
பயிருக்கு மழை போலே பைந்தமிழ் மொழியாலே
அறம் பொருள் இன்பம் எனப்படும் முப்பாலே
அனுபவத்தாலே தாம் சுவைத்ததற் கப்பாலே
அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப் போலே
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே
வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது
மனம், மொழி, மெய்யினிக்க வார்த்திட்ட தேனிது .
வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது.-எம்
மதத்திற்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது .
என்று பேராசிரியர் மருதகாசி அறிவாளி திரைப்பட வாயிலாக
நிலை நிறுத்துவார் .

Mr. Jalal,are you still there. Please continue.
ReplyDelete